Our Activities
- பார்வையற்றோருகளுக்கு அவர்கள் வாழ்கை முன்னேற்றம் அடைய உதவி செய்தல்.
- கண்பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை பெற ஏற்பட்டு செய்தல்.
- கண் பார்வையற்றோருகளுக்கு அவர்கள் திறமை மற்றும் அறிவை கண்டறிந்து அவர்கள் சமுதாயத்தில் சாதனை படைக்க வழிவகை செய்தல்.
- பார்வையற்றோருகளுக்கு விற்பனை பொருட்கள் வாங்கி கொடுத்து அவர்களை சுய முன்னேற்றம் அடைய செய்தல்.
- கண்பார்வை இல்லாதவர்களுக்கு அவர்கள் கல்வி பயில உதவி செய்தல்.
- பார்வையற்றோருகளுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதி அமைத்து தருதல்.
- கண் பார்வையற்றோருகளுக்கு மருத்துவ உதவிகள் செய்தல்.
- கண்பார்வை இல்லாத ஆதரவற்றோருக்கு உதவி செய்தல்.
- கல்வி, மருத்துவம், உணவு போன்றவை கிடைத்திட வழிவகை செய்தல்
- பொதுஅறிவு வளர்த்து வழிநடத்தி செல்லுதல்.
- அரசு நல்வாழ்வு துறையின் சலுகைகளை பெற்று தருதல்.
Deepavizhi - Darkness in to Light
“இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு”
“முயன்றதை செய்வோம் முடியாதவர்களுக்கு”
தீபவிழி- இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது