Deepavizhi

We are served since 2 Years

Helping visually impaired people to improve their lives.
  • Persons with visually impaired eyesight to see.
  • Find the talents and knowledge of the eye visually impaired people and make them an achievement in society.
  • Sell products for the visually impaired and make them self-reliant.
  • Help those who have no eyesight to study their education.
  • Provide home and basic facilities for visually impaired people.
  • Doing hospitals for eye visually impairedness.
  • Helping non-visually impaired people
  • providing access to education, medicine and food
  • Development of public knowledge.
  • Giving concessions to Government Welfare Department

We Established in 2015

தீபவிழி - இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது.

இதனை தோற்றுவித்து நிறுவியவர் ஐயா உயர் திரு மீனாட்சி சுந்தர பாண்டியன் இராமச்சந்திரன் அவர்கள் , அவருடன் திரு. அருள் வீரையா மற்றும் பாலகுமார் மலையப்பன், சுப்ரமணியன் உறுதுணையாக இருந்தனர்.

Our Activities

  • கண்பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை பெற ஏற்பட்டு செய்தல்.
  • கண் பார்வையற்றோருகளுக்கு அவர்கள் திறமை மற்றும் அறிவை கண்டறிந்து அவர்கள் சமுதாயத்தில் சாதனை படைக்க வழிவகை செய்தல்.
  • பார்வையற்றோருகளுக்கு விற்பனை பொருட்கள் வாங்கி கொடுத்து அவர்களை சுய முன்னேற்றம் அடைய செய்தல்.
  • கண்பார்வை இல்லாதவர்களுக்கு அவர்கள் கல்வி பயில உதவி செய்தல்.
  • பார்வையற்றோருகளுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதி அமைத்து தருதல்.
  • கண் பார்வையற்றோருகளுக்கு மருத்துவ உதவிகள் செய்தல்.
  • கண்பார்வை இல்லாத ஆதரவற்றோருக்கு உதவி செய்தல்.
  • கல்வி, மருத்துவம், உணவு போன்றவை கிடைத்திட வழிவகை செய்தல்
  • பொதுஅறிவு வளர்த்து வழிநடத்தி செல்லுதல்.
  • அரசு நல்வாழ்வு துறையின் சலுகைகளை பெற்று தருதல்.

Deepavizhi - Darkness in to Light

“இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு”

“முயன்றதை செய்வோம் முடியாதவர்களுக்கு”

தீபவிழி- இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது

Read More Donate Now