தீபவிழி உடன் தீபாவளி
தொடர்ந்து 6 வது ஆண்டாக நமது தீபவிழி குடும்பங்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் செலவுக்காக சிறு தொகை பணம் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து இருந்த மகிழ்வான தருணங்கள் .
Deepavizhi - Darkness in to Light
“இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு”
“முயன்றதை செய்வோம் முடியாதவர்களுக்கு”
தீபவிழி- இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது